சினிமா
நிகழ்வுகள்
என் தம்பி விஜய் படத்தை போடு- அஜித்தே கூறியிருக்கிறார்! வெளிவந்த தகவல்
October 30, 2016

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘மங்காத்தா படத்தின் போது மும்பை திரையரங்கில் ஒரு படம் ஓடுவது போல் இருக்க வேண்டும்.
நாங்கள் பல படங்கள் யோசித்து வைக்க, அஜித் சார் தான் “என் தம்பி விஜய் படத்தையே போடலாமே” என்றார், அதை தொடர்ந்து தான் காவலன் படத்தை அதில் வைத்தோம்.
அதேபோல் வேலாயுதம் படத்தில் கூட விளையாடு மங்காத்தா பாடல் இடம்பெற்றது, அவர்கள் எப்போதும் நண்பர்கள் தான்' என கூறியுள்ளார்.
0 comments