அனுபவம்
சினிமா
சௌந்தர்யாவை தொடர்ந்து ரம்பா விவாகரத்து முடிவு! அதிர்ச்சியில் திரையுலகம்
October 25, 2016

இந்நிலையில் 90களில் பலரின் மனதை கொள்ளை அடித்த நடிகை ரம்பா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை 2010ம் ஆண்டு நடிகை ரம்பா திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1 comments
why do you talk about these...
ReplyDeletesoon these ladies would be marrying...
but you break your head about their divorce...