அனுபவம்
நிகழ்வுகள்
2000 ரூபாய் கலர் ஜெராக்ஸ்: டாஸ்மாக் ஊழியரை ஏமாற்றிய குடிமகன்
November 14, 2016
திருவண்ணாமலை, வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு குடிமகன் 2000 ரூபாய் புதிய நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து 200 ரூபாய்க்கு சரக்கு வாங்கிக்
கொண்டு 1800 ரூபாய் சில்லைரையும் வாங்கி சென்றுள்ளார். டாஸ்மாக் ஊழியர் கலெக்ஷன் பணத்தை வங்கியில் செலுத்தும்போதுதான் இது கலர் ஜெராக்ஸ் என்பது தெரியவந்துள்ளது.
0 comments