2.0 படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு வீடியோவில் வரும் பிரபலம் யார் தெரியுமா?

2.0 பர்ஸ்ட் லுக் விழா பிரமாண்டமாக மும்பையில் நடந்து வருகின்றது. இதில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என ...

2.0 பர்ஸ்ட் லுக் விழா பிரமாண்டமாக மும்பையில் நடந்து வருகின்றது. இதில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பலரும் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவிருக்கின்றார். சமீபத்தில் ரஜினி, கமலை சந்தித்து நீண்ட நேரம் பேசினார்.

இதில் 2.0 படத்தை பற்றியும் பேசியுள்ளார், மேலும், ரஜினி மட்டுமின்றி கமலும் லைகா தயாரிப்பில் நடித்து வருகிறார்.

இதனால், விழாவின் போது வீடியோ கான்ப்ரன்ஸ் வழியாக கமல் தோன்றுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் பல...

0 comments

Blog Archive