அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
அந்த பிரபல நடிகையை நான் காதலித்தேன் - கமல் ஓபன் டாக்
November 03, 2016

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கமல் ஒரு பேட்டியில் தனக்கும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவிற்கும் காதல் இருந்ததாக கூறியுள்ளார்.
ஆனால், இதை கமல் ஸ்ரீவித்யா மரணத்திற்கு பிறகே கமல் ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட கமல்-கௌதமி பிரிவிற்கு ஒரு நடிகையின் பெயர் தான் அடிப்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
0 comments