அம்பேத்கரின் பிறந்த நாள் தண்ணீர் தினமாக அனுசரிப்பு!

அம்பேத்கரின் பிறந்த நாளை (ஏப்ரல் 14) தண்ணீர் தினமாக அனுசரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று அம்பேத்கர் 61-வது நினைவுதினத்தை அ...

அம்பேத்கரின் பிறந்த நாளை (ஏப்ரல் 14) தண்ணீர் தினமாக அனுசரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று அம்பேத்கர் 61-வது நினைவுதினத்தை அடையாளப்படுத்தும் விதமாக  தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கில் பேசிய மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி, ’நீர் ஆதாரங்களை நிர்வகிக்கும் அகில இந்திய கொள்கைகளில் அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்துள்ளார். தண்ணீர் விலைமதிப்பற்ற இயற்கை வளம். மக்களுக்கு அதின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், நாட்டின் நீர்வள பாதுகாப்பில் அம்பேத்கரின் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 14-ம் தேதி  தண்ணீர் தினமாக அனுசரிக்கப்பட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது’, என பேசினார்.



மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About