கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் ம...

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு புகழ்பெற்றுத் திகழும் பிரகதீஸ்வரர் கோயிலில் சுமார் 85 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About