சினிமா
ஹாலிவுட்டிற்கு செல்லும் 2.0 படம்- என்ன ஒரு பிரம்மாண்ட பிளான்
June 26, 2017

தற்போது இந்த படத்துக்காக 8 மாதங்களுக்கு முன்பே 100 அடி உயர வெப்பக்காற்று பலூனுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்களாம். வரும் செவ்வாய் கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் விளம்பரத்தில் இந்த பலூனை பறக்கவிடப் போகிறார்களாம்.
மேலும் லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் இந்த பலுனை பறக்கவிடப் போகிறார்களாம். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் இந்த வெப்பக்காற்று பலுனை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.
அதோடு பல பிரபலங்கள் இந்த பலூனில் சவாரி செய்யப்போவதாக கூறப்படுகிறது.
0 comments