என்னை லவ் பண்ணு - பிக்பாஸில் இளைஞரை அதிர வைத்த ஓவியா-இன்னும் என்னவெல்லாம் நாம் பார்க்கப் போகிறோமோ

 பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து சமூகவலைதளங்கள் தொடங்கி எங்கு திரும்பினாலும் இதே பேச்சாகத்தான் உள்ளது. நேற்று பலருடன் பிரச்சனை உண்டானது. இதனால்...

 பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து சமூகவலைதளங்கள் தொடங்கி எங்கு திரும்பினாலும் இதே பேச்சாகத்தான் உள்ளது.

நேற்று பலருடன் பிரச்சனை உண்டானது. இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இன்று இரண்டாம் நாள் காட்சி வெளியானது. இதில் ஓவியா புதுமுக நடிகர் ஆராரை நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

அவர் இல்லை என்றதும் ஏன் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளரா என்று கேட்டார். இல்லையென்றதும் பின் ஏன் லவ் பண்ணல என்றார்.

அவர் நேரம் இல்லை என்று கூறியதும், இப்போ ஃப்ரியா தானே இருக்கோம். என்னை ப்ரப்போஸ் பண்ணுங்க.. லவ் பண்ணுங்க என்று கூறி அவருக்கு அதிர்ச்சி கொடுத்தார். வீட்டில் எல்லாம் பார்ப்பார்கள் என்று கூறி ஆரார் ஓவியாவிடம் சமாளித்தார்.

கபாலியில் சூப்பர்ஸ்டார் சொல்வது போல இன்னும் என்னவெல்லாம் நாம் பார்க்கப் போகிறோமோ என்று தோன்றுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About