சண்டை போட்ட ஜூலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மீடியாவின் வெளிச்சம் ஜூலி மீது பட்டதால் அவர் பிரபலமானார். தற்போது அவர் ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திவரும் பி...

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மீடியாவின் வெளிச்சம் ஜூலி மீது பட்டதால் அவர் பிரபலமானார். தற்போது அவர் ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திவரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

அவரை தவிர மற்ற அனைவரும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் தான் தன்னை ஓரம்கட்ட நினைக்கிறார்கள் என் ஜூலி வெளிப்படையாகவே கூறிவருகிறார்.

மேலும் மூன்றாம் நாளான நேற்று ஜூலிக்கும், காயத்ரி ரகுராமூக்கும் இடையே பெரிய சண்டை வெடித்தது. உணவு கெட்டுவிட்டது என ஜூலி சண்டைபோட்டார்.

இருப்பினும் இரவு 12 மணிக்கு அனைவரும் கூடி ஜூலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி அவருக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

மேலும் பல...

1 comments

  1. டிவி இல்ல, ரேடியோ செல்போன்னு எதும் கிடையாது. கையில் வாட்ச் காலண்டர்ன்னு எதுமில்லாம சரியா 12.00 மணி எப்படி தெரிஞ்சுதாம்/?!

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About