அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்

 அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்புவின் நடிப்பில் இன்று வெளியாகும் திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். த்ரிஷா இல்லன்னா ந...

 அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்புவின் நடிப்பில் இன்று வெளியாகும் திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரேயா, தமன்னா நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படம் இன்று காலைதான் வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக இப்படத்தை பார்த்த லண்டன் விமர்சகர் ஒருவர் தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.

இதில் சிம்பு மைக்கேல் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளாராம். அஸ்வின் தாத்தா அழகாக உள்ளதாம். மூன்றாவது கதாபாத்திரத்திற்காக 200 சதவீதம் உழைப்பை போட்டுள்ளாராம்.

இடைவேளை செம மாஸாக உள்ளதாம். அதேபோல் க்ளைமேக்ஸ் காட்சியிலும் 10 நிமிடம் சர்ப்ரைஸாக இருக்குமாம்.

நெகட்டிவ் பாயிண்டுகள் ஏதும் இல்லாமல் கூறியுள்ளனர். இதை தன்னுடைய சிம்பு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இன்று காலை நமது சிறப்பு விமர்சனம் விரைவில் நமது தளத்தில் பதிவிடப்படும். 

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog