பிக்பாஸில் அஜித்தை பற்றி நடிகர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் பல செய்திகள் வெளிவருகின்றன. இதில் கஞ்சாகருப்பு ந...

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் பல செய்திகள் வெளிவருகின்றன.

இதில் கஞ்சாகருப்பு நடிகர் ஷக்தியுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது, வாலி படம் முதல்நாள் காட்சி பார்த்த சிலர் படம் ப்ளாப் என்று கூறியதால் அதன் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா டவர் மீது ஏறி இப்படம் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று கூறினாராம்.

ஷக்தி கூறுகையில், லயோலா கல்லூரி மாணவரான எஸ்.ஜே சூர்யா பஸ்சில் தான் செல்வார். வாலி படப்பிடிப்பின் போது அஜித் பைக் வாங்கிக்கொடுத்தார், படம் முடியும் போது கார் வாங்கித்தந்தார், அஜித்துக்கு அவரின் மீது அப்படியொரு நம்பிக்கை என்று கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About