சினிமா
நிகழ்வுகள்
மெர்சல் ஒரு வார மொத்த வசூல், கபாலி வசூல் முறியடிப்பு- முழு விவரம்
October 26, 2017
தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படத்தின் மீது பல சர்ச்சைகள் எழ, அதுவே படத்திற்கு ப்ரோமோஷனாக அமைந்துவிட்டது.
இந்நிலையில் மெர்சல் படம் வெளிவந்து 7 நாட்கள் ஆகிய நிலையில் படம் உலகம் முழுவதும் ரூ 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 90 கோடிகளுக்கும் மேல் படம் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதன் மூலம் கபாலி வசூலை தமிழகத்தில் மெர்சல் முறியடித்துள்ளது.
இந்த வாரத்திற்குள் மெர்சல் கண்டிப்பாக ரூ 200 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments