ஏன் எளிமையாக இருக்கிறீர்கள், துபாயில் ரஜினி கலகலப்பான பதில்

2.0 படக்குழு பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவை நடத்த துபாய் சென்றுள்ளது. அங்கு ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி, ஷங்கர் ஆகியோர் பத்திரிகையாளர்க...

2.0 படக்குழு பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவை நடத்த துபாய் சென்றுள்ளது. அங்கு ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி, ஷங்கர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அதில் ஒரு பத்திரிகையாளர் ரஜினியிடம் ‘எப்படி இத்தனை எளிமையாக உள்ளீர்கள்’ என்று கேட்டார்.

அதற்கு ரஜினி ‘நிஜ வாழ்க்கையில் நடிக்க யாரும் காசுதருவதில்லை. அதனால் எளிமையாக இருக்கிறேன்’ என்று கூற அனைவருமே சிரித்துவிட்டனர்.

மேலும், 2.0 படத்தில் மொத்தம் 3 பாடல்கள் அதில், 2 பாடல்கள் நாளை ரிலிஸ் ஆக, மற்றொரு பாடல் சில நாட்கள் கழித்து வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About