அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
பிறந்தநாளுக்கு கேக் வெட்ட வேண்டாம், அதற்கு பதில்..! கமல் வேண்டுகோள்
November 05, 2017
நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியலில் இறங்கும் முயற்சியில் தற்போது உள்ளார்.
ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என நேற்று நடந்த விழாவில் அறிவித்தார்.
மேலும் தன் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட வேண்டாம் என கூறிய அவர். "இது கால்வாய் வெட்ட வேண்டிய நேரம்" என கூறினார்.

0 comments