அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
வைரலாகும் விஜய் சேதுபதியின் மகன் புகைப்படம்
November 05, 2017
left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;">
நடிகர் விஜய் சேதுபதி தற்போது பிரான்சில் ஜூங்கா படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். அவருக்கு ஜோடியாக வனமகன் சாயீஷா நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் கலந்துகொண்டுள்ளார். விஜய் சேதுபதி போலவே அவரின் மகனும் வித்யாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஜூங்கா படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments