தாவணியில் சமந்தா, சிவகார்த்திகேயனுடன் அடுத்த லெவல்! போட்டோ உள்ளே

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் டிசம்பர் 22 ல் வேலைக்காரன் வெளியாகவுள்ளது. கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இப்படம் வரப்போகும் இப்படத்தில் அவருக்கு ஜோ...

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் டிசம்பர் 22 ல் வேலைக்காரன் வெளியாகவுள்ளது. கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இப்படம் வரப்போகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இது சிவா நயன் கூட்டணியில் இதுவே முதல் படம். இதேபோல சிவகார்த்திகேயன் சமந்தாவுடன் சேர்ந்து நடிக்கும் இப்படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இதை இயக்குனர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு மீண்டும் SK12 பொன்ராம் சிவாவுடன் கைகோர்த்துள்ளார்.

ஏற்கனவே தென்காசியில் 55 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளாக ஃபிப்ரவரி 17 ல் ரிலீஸ் செய்ய பிளானாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About