சினிமா
நிகழ்வுகள்
விஜய் சேதுபதி கேரக்டரில் பிரபல நடிகரின் மகன்! யார் தெரியுமா
November 20, 2017
விஜய் சேதுபதி மாஸான ஹீரோ என்பதை அவரின் படங்கள் ஒவ்வொன்றும் சொல்லும். தற்போது ஜுங்கா படத்தில் நடித்து வரும் அவர் அடுத்தடுத்து பல படங்களை ரெடியாக வைத்துள்ளார்.
இதில் 96 என்ற படமும் ஒன்று. பசங்க, சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் தான் இப்படத்தை இயக்குகிறாராம்.
இதில் விஜய் சேதுபதி வயதான கேரக்டரில் நடிக்கிறாராம். அவருடைய

சிறு வயது கேரக்டரில் நடிக்க ஆதித்யா என்பவர் செலக்ட் ஆகியிருக்கிறாராம். இவர் காமெடி நடிகராக கலக்கி வரும் எம்.எஸ்.பாஸ்கரின் மகனாம்.
அதே போல இப்படத்தில் நடிக்கும் திரிஷாவின் ஸ்கூல் டேஸ் ரோலுக்கு ஆள் தேடி வருகிறார்களாம். பொறுத்திருந்து பார்ப்போம் யார் அந்த குட்டி திரிஷா என்று?
இப்படம் முழுக்க முழுக்க ட்ராவல் சம்மந்தப்பட்ட கதை என்பதால் ராஜஸ்தான், கல்கத்தா, அந்தமான் என 30 க்கும் மேற்பட்ட இடங்களில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments