கமல் அடித்தது உண்மையா- வெளிவந்த நிஜத்தகவல்

கமல்ஹாசன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகின்றது. இதில் கமல்ஹாசன் ரசிகர் ஒருவரை தாக்குவது போல் தெரிகின்றது. இந்த சம்பவம்...

கமல்ஹாசன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகின்றது. இதில் கமல்ஹாசன் ரசிகர் ஒருவரை தாக்குவது போல் தெரிகின்றது.

இந்த சம்பவம் நடந்து பல வருடம் கழித்து தற்போது சமூக வலைத்தளத்தை சுற்றி வருகின்றது, இதற்கு கமல் தரப்பி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ‘கமல் அவர்களுக்கு காலில் விழுவது பிடிக்காது, அவரை கமல் தள்ளி தான் விடுவார், ஆனால், அடிப்பது போல் சித்தரித்துள்ளனர்’ என்று கூறியுள்ளனர்.

மேலும், அதை உற்று கவணிக்கும் போது அந்த போலிஸ்க்காரர் தான் அவரை தள்ளி விடுகிறார், கமலின் கை அவரை காலில் விழ வேண்டாம் என்று சைகை காட்டுவது போல் தான் இருக்கும்.

ஆனால், சிலர் அதை தங்களுக்கு சாதகமாக எடிட்டிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்பது தெரிகின்றது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About