ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்

ஆப்பிள் நிறுவனம் என்றாலே ஐபோன், ஐபேட், ஐமேக், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று நினைக்காதீர்கள். ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங...

ஆப்பிள் நிறுவனம் என்றாலே ஐபோன், ஐபேட், ஐமேக், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று நினைக்காதீர்கள். ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ஐபோன்களில் இருந்து மட்டும் சுமார் 51.2 பில்லியன் டாலர்கள், இது யாஹூவின் மொத்த லாபத்தை விட அதிகம் ஆகும். யாஹூ நிறுவனத்தின் மொத்த லாபம் சுமார் 45.5 பில்லியன் டாலர்கள் தான்.

ஆப்பிள் ஐபோன் காலாண்டு லாபம் கூகுளின் மொத்த வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கின்றது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட ஆப்பிளின் ஐபோன் காலாண்டு லாபம் இரு மடங்கு அதிகமாகும்.

மைக்ரோசாப்ட் நோக்கியாவை விட ஆப்பிள் 7 மடங்கு அதிக போன்களை விற்றுள்ளது.

2011 ஆம் நிதி ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 74.5 மில்லியன் ஐபோன்களை விற்றுளது.

இது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சந்தாதாரர்களுக்கு செலுத்தியதை விட 20 மில்லியன் அதிகமாகும்.

ஆப்பிள் நிறுவனம் 178 பில்லியந் டாலர்களை கொண்டிருப்பதால், ஐபிஎம் நிறுவனத்தை அதன் சந்தை விலையான 152.3 பில்லியன் கொடுத்து வாங்க முடியும்.

இதே போன்று மீதம் இருக்கும் 41.3 பில்லியன் டாலர்களை கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஃபோர்டு, GM மற்றும் டெஸ்லா ஆகியவற்றையும் வாங்க முடியும்

கடந்த காலாண்டு நிலவரப்படி ஆப்பிள் நிறுவனம் சுமார் 21.4 மில்லியன் ஐபேட்களை விற்றுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About