ரஜினி, அஜித், விஜய் ஏன் பாகுபலி கூட படைக்காத சாதனையை படைத்த அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர். இவரை தமிழகத்திலும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு, ஏனெனில் இவர் நடிப்பில் ஆர்யா, ...

அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர். இவரை தமிழகத்திலும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு, ஏனெனில் இவர் நடிப்பில் ஆர்யா, ஆர்யா-2 ஆகிய படங்கள் செம்ம ஹிட் அடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர்.

இவர் நடிப்பில் வெளிவந்த Sarrainodu ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிபடமாகியது. இப்படத்தை ஹிந்தியில் டப் செய்து யு-டியூபில் பிரபல சேனல் ஒன்று அப்லோட் செய்துள்ளனர்.

தற்போது வரை இப்படத்தை 100 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர், இவை சாதரண சாதனையில்லை. இதை எந்த ஒரு ரஜினி, அஜித், விஜய், சிரஞ்சீவி, பவன் கல்யான் என முன்னணி நடிகர்கள் படங்கள் எதுவும் இன்று வரை எட்டக்கூட முடியவில்லை.

ஏன், இந்தியாவின் பிரமாண்ட ஹிட் படம் பாகுபலியே 30 மில்லியன் பேர் தான் பார்த்துள்ளனர், இதில் அல்லு அர்ஜுனின் Sarrainodu படத்தை 100 மில்லியன் பேர் பார்த்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About