ஹாலிவுட் இயக்குனரே கமல் படத்தில் காப்பியடித்த விஷயம், யார் தெரியுமா?

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் கொண்டு சென்றவர். இவர் சோதனைகள் தோற்றாலும், தொடர்ந்து சோதனை முயற்சிகளை கைவிடமாட்டார். இந்நில...

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் கொண்டு சென்றவர். இவர் சோதனைகள் தோற்றாலும், தொடர்ந்து சோதனை முயற்சிகளை கைவிடமாட்டார்.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் ஆளவந்தான், இப்படத்தில் இடம்பெறும் கொடூரமான சண்டைக்காட்சிகளை கார்டூன் போல் வடிவமைத்திருந்தனர்.

சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் ஹாலிவுட்டின் மிகப்பிரபலமான இயக்குனர் Quentin Tarantino தான் இயக்கிய Kill Bill படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் ஆளவந்தான் பார்த்தே வடிவமைத்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About