மனைவியை விட்டுவிட்டு டான்சர் பின்னால் ஒடினேனா? நோட்டீஸ் அனுப்பிய பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது மோடி மற்றும் மத்திய அரசை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். இந்நிலையில் மைசூர் எம்.பி Pratap Simha சமீபத்தில்...

நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது மோடி மற்றும் மத்திய அரசை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். இந்நிலையில் மைசூர் எம்.பி Pratap Simha சமீபத்தில் ட்விட்டரில் பிரகாஷ் ராஜை விமர்சித்திருந்தார்.

"மகன் இறந்த துக்கம் இல்லாமல், மனைவியை விட்டுவிட்டு டான்சர் பின்னால் ஓடிய நீ மோடி/யோகி யை விமர்சிக்கலாமா" என கூறியிருந்தார்.

இதற்காக பிரகாஷ் ராஜ் தற்போது அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். "என்னை ட்ரோல் செய்பவர்கள் சமூக வலைத்தளங்களில் முகமூடிக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருப்பவர்கள்.

ஆனால் இப்போதெல்லாம் பெரிய பதவியில் இருப்பவர்களே வெளிப்படையாக ட்ரோல் செய்கின்றனர். அதனால் மன்னிப்பு கோரும்படி சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்" என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About