சினிமா
நிகழ்வுகள்
அறம் படத்தின் மொத்த வசூல்- மாஸ் காட்டிய நயன்தாரா
November 15, 2017
நயன்தாரா நடிப்பில் கோபி இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் அறம். இப்படம் அனைத்து தரப்பினர்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ 4.4 கோடி வசூல் செய்தது, இதுதான் ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங்.
தற்போது 5 நாள் முடிவில் அறம் தமிழகத்தில் மட்டுமே ரூ 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, எப்படியும் அறம் ரூ 12 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

0 comments