இளையதளபதியிடம் அசிங்கப்பட்டாரா ஜுலி!... நடந்தது என்ன?..

இளையதளபதி நடிக்கும் படத்தில் ஜுலி நடிக்கவுள்ளதாக தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடன் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வ...

இளையதளபதி நடிக்கும் படத்தில் ஜுலி நடிக்கவுள்ளதாக தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடன் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வெளியானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் வெறுப்பினை சம்பாதித்த ஜுலி விஜய் 62 படத்தில் நடக்கவிருப்பதாக படக்குழு இன்னும் உறுதிசெய்யவில்லை.

சமீபத்தில் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு காணொளியினை வெளியிட்டார். ஜுலி, ஆர்யாவிற்கு போன் செய்து அசிங்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

தற்போது விஜய்யுடன் நடிப்பதாக வெளியான தகவலை சாதகமாக்கிய ஜுலி, விஜய்க்கு போன் செய்ததாகவும், ஆனால் அவர் எந்தவொரு மரியாதை கொடுக்காமல் உடனே போனை வைத்துவிட்டார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில், ஜுலி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About