விஜய்-முருகதாஸிற்கு இது மிக முக்கியமான படம், ஏன் தெரியுமா?

விஜய்-முருகதாஸ் கூட்டணி இணைகின்றது என்றாலே ரசிகர்களிடம் ஒரு ஆவல் வந்துவிடும். அந்த வகையில் இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்...

விஜய்-முருகதாஸ் கூட்டணி இணைகின்றது என்றாலே ரசிகர்களிடம் ஒரு ஆவல் வந்துவிடும். அந்த வகையில் இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது, இந்நிலையில் விஜய்-முருகதாஸ் இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வந்த துப்பாக்கி, கத்தி இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து இந்த முறை ஹாட்ரிக் ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது இந்த கூட்டணி, அதே நேரத்தில் முருகதாஸிற்கு கடந்த இரண்டு படங்களுமே தோல்வி.

அதனால், அவரும் மீண்டு எழ வேண்டும் என்ற உற்சாகத்திலேயே இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கு பணியில் இருக்கின்றாராம்.

எது எப்படியோ தளபதி படம் நன்றாக வந்தால் சரி என்பதே தளபதி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About