அனுபவம்
நிகழ்வுகள்
பதவி கிடைக்கவில்லை என்றால்...! ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை
March 21, 2018
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தன் அரசியல் கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறார்,
இந்நிலையில் இன்று அவர் தென்சென்னை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் வீடியோ காண்பெரன்ஸில் பேசினார். அப்போது அரசியல் மாற்றம் கொண்டுவர ஆண்டவன் ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
"அரசியல் மாற்றத்தை உருவாக்க ஆண்டவன் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். முழுமையாக நாம் அரசியலை மாற்ற வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமையோடு இருக்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

0 comments