அதிரடி பேச்சால் விஜய் சேதுபதியை அசர வைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர்! வீடியோ உள்ளே

விஜய் சேதுபதி சமூகத்தில் நடக்கும் அவலங்களை சரியான விதத்தில் புரிந்துகொண்டு தெளிவான முறையில் தன் கருத்தை வெளிப்படுத்துவார். அவரின் சினிமா பட...

விஜய் சேதுபதி சமூகத்தில் நடக்கும் அவலங்களை சரியான விதத்தில் புரிந்துகொண்டு தெளிவான முறையில் தன் கருத்தை வெளிப்படுத்துவார். அவரின் சினிமா படங்கள் மட்டுமல்ல.

இது போன்ற விசயங்களுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அண்மையில் கூட காஷ்மீர் 8 வயது சிறுமியின் பாலியல் கொடூர மரணம் குறித்து தன் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதில் செய்தி சானல் விவாத நிகழ்ச்சி பெண் நெறியாளர் ஒருவர், விவாதத்தில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்களை வாயடைக்கும் படியான கேள்வி கேட்டிருந்தார்.

நாட்டில் விவசாயிகள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை என நிறைய இருக்கிறது? ஆனால் மதங்களை வைத்து விவாதமாக்கி அரசியல் செய்வது ஒரு பொறுப்பான அரசியல் வாதிக்கு சரியானதா என கேள்வி கேட்டுள்ளார் அந்த நெறியாளர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About