Grand Finale promo Enga veetu maplai | Arya selected suzana with token of love

Grand Finale promo Enga veetu maplai | Arya selected suzana with token of love நடிகர் ஆர்யா எங்க வீடு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் எந்த பெண்ண...

Grand Finale promo Enga veetu maplai | Arya selected suzana with token of love

நடிகர் ஆர்யா எங்க வீடு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல் "எனக்கு டைம் வேண்டும்" என கூறிவிட்டார்.

ஆனால் நிகழ்ச்சி முடிந்தபிறகு ஒரு ஸ்பெஷல் டோக்கன் ஆப் லவ் பிரேஸ்லெட்டை அவர் சீதாலக்ஷ்மிக்கு வழங்கினார். கேமரா இல்லாத சமயத்தில் ஆர்யா இப்படி செய்துள்ளார்.

அதனால் ஆர்யா சீதாலக்ஷ்மியை தான் திருமணம் செய்து கொள்வார் என தகவல் பரவியது.

இது பற்றி விளக்கம் அளித்துள்ள குஞ்சு "ஆர்யா ஒருவரை தேர்ந்தெடுக்க நேரம் தான் கேட்டுள்ளார்.. ஷோவை பார்த்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் என புரிகிறது. எங்களுக்கும் இது கடினமான நேரம் தான். மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About