அனுபவம்
நிகழ்வுகள்
Avengers infinity war முதல் நாள் இந்தியாவில் வசூல் கணிப்பு- இத்தனை கோடிகளா!
April 26, 2018
ஹாலிவுட் மட்டுமின்றி உலகமே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் தான் Avengers infinity war. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பல நாட்களுக்கு முன்பே புக் செய்ய தொடங்கிவிட்டனர்.
இந்தியாவில் பாகுபலி-2-விற்கு சரி சமமாக பல திரையரங்குகளில் இப்படம் வரவுள்ளது கூடுதல் சிறப்பு.
இப்படம் முதல் நாள் மட்டுமே இந்தியளவில் ரூ 30 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments