அனுபவம்
நிகழ்வுகள்
இந்த படத்தில் இருக்கும் நடிகர்கள் யார் என தெரிகிறதா? யாருனு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
April 26, 2018
நடிகர்கள் பலரின் சின்ன வயது புகைப்படங்கள் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். அப்படி சமீபத்தில் நடிகர் உதயநிதி பழைய புகைப்படத்தை வெளியிட்டு இது யார் என்று கண்டுபிடியுங்கள் என டுவிட் செய்திருக்கிறார்.
அந்த புகைப்படத்தில் இருப்பது உதயநிதி மற்றும் அருள்நிதியாம். இந்த பதிலை ரசிகர்கள் அனைவரும் அவரது பதிவு கீழே கூறிவருகின்றனர்.
இருவருமே சிறு வயது புகைப்படத்தில் மிகவும் கியூட்டாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
0 comments