அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் எப்படி? வெளிவந்த ரிப்போர்ட் இதோ
April 29, 2018
கௌதம் கார்த்திக் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படம் இளைஞர்களுக்காக மட்டும் ஸ்பெஷலாக எடுக்கப்பட்டுள்ளது.
பேமிலி, குழந்தைகள் வரவே வேண்டாம் என இயக்குனர் வெளிப்படையாகவே கூறிவிட்டார், இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று விநியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்டது.
படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இது இளைஞர்கள் ஸ்பெஷலாக தான் வந்துள்ளது, மேலும், படத்தில் அடல்ட் ஜோக்ஸ் நிரம்பி இருப்பதாகவும் கூறியுள்ளனர், கண்டிப்பாக படம் வெற்றி தான் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

0 comments