அபர்ணதியை எலிமினேட் செய்யும் போது ஆர்யா தெரிந்துகொண்ட ஒரு உண்மை? வெளியான தகவல்

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் மாப்பிள்ளை ஆர்யாவுக்காக 16 பெண்கள் கலந்து கொண்டு இறுதியில் 3 பெ...

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் மாப்பிள்ளை ஆர்யாவுக்காக 16 பெண்கள் கலந்து கொண்டு இறுதியில் 3 பெண்கள் இருந்தனர்.

அவர்களில் இருந்து யாரையாவது ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என்று பார்த்தால் ஏமாற்றம் தான். இதில் ஒரு பெண் எலிமினேட் ஆனதற்கு மக்களும் வருத்தப்பட்டது என்றால் அது அபர்ணதிக்காக மட்டுமே. அவர் ஆர்யா எலிமினேட் செய்ததை நம்ப முடியாமல் கதறி கதறி அழுதார்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் அந்நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த சங்கீதா, அபர்ணமி எலிமினேட் ஆன போது நீங்கள் ஒரு மணி நேரம் தான் பார்த்தீர்கள். ஸ்வேதா ஈஸியாக எடுத்துக் கொண்டார், ஆனால் அபர்ணதியை சமாதானம் செய்ய எங்களுக்கு 4ல் இருந்து 5 மணி நேரம் ஆனது. அப்போது தான் அவர் ஆர்யா விஷயத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டார் என்பது எங்களுக்கு தெரிந்தது என்று பேசியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About