அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
காலா படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி
April 20, 2018
47 நாட்களாக எந்த புது படங்களும் வராத நிலையில் இன்று முதல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக புது படங்கள் வர ஆரம்பித்துள்ளன. டிக்கெட் கட்டணம் அதிகரிப்பால் தியேட்டர்களை பலர் தவிர்த்து வரும் நிலையில், ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்க பல முயற்சிகள் நடந்து வந்தாலும் பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளிவந்தால் சினிமா நிச்சயம் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பு உள்ளது.
தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments