யார் நீங்க? 40 வருடத்திற்கு முன்பே ரஜினிக்கு இந்த சொல் மிக ஸ்பெஷல், எப்படி தெரியுமா?

ரஜினிகாந்த் எங்கு சென்றாலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் நேற்று தூத்துக்குடியில் போராட்டத்தில் காயமடைந்தவர்களை ரஜினி சந்திக...

ரஜினிகாந்த் எங்கு சென்றாலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் நேற்று தூத்துக்குடியில் போராட்டத்தில் காயமடைந்தவர்களை ரஜினி சந்திக்க சென்றார்.

அப்போது ஒரு இளைஞன் யார் நீங்க? என்று கேட்டார். உடனே அந்த வீடியோ இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

அதை தொடர்ந்து பல மீம்ஸுகள் வெளிவர தொடங்கியுள்ளது. ஆனால், ரஜினி ரசிகர்கள் அதையும் பாசிட்டிவாக மாற்றினார்கள்.

ஆம், ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகும் போது முதல் காட்சியிலேயே கமல் ரஜினியை பார்த்து ‘யார் நீங்க?’ என்று தான் கேட்பார்.

அப்போது ஆரம்பித்தது ரஜினியின் ஆட்சி சினிமாவில், அதேபோல் நேற்றே ஆரம்பித்துவிட்டது அரசியலிலும் ரஜினியின் ஆட்சி என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About