தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்! ரஜினியின் அதிர்ச்சியான பதில்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அவர் இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசார...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அவர் இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்ததோடு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் அவர் தூத்துக்குடியில் சமூக விரோதிகள் காவல்துறையை தாக்கியதால்தான் பிரச்னை ஆரம்பித்தது. எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் ஸ்டெர்லைட்டிலும் கடைசிநாளில் சமூகவிரோதிகளால் பிரச்னை. ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கவேண்டும் என்ற எண்ணமே யாருக்கும் வரக்கூடாது.

தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About