அனுபவம்
நிகழ்வுகள்
அப்படி பார்த்தால் சீமானை தான் சுடனும், பாண்டிராஜ் ஆதங்க பேச்சு
May 26, 2018
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வு அனைவரையும் செம்ம கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இன்று திரை கலைஞர்கள் பலரும் கூடி இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதில் இயக்குனர் பாண்டிராஜ் கலந்துக்கொண்டு பேசுகையில் ‘பள்ளி மாணவன் எப்படி லீவு நாட்களை காலேண்டரில் பார்த்துக்கொண்டு இருப்பானோ, அதேபோல் தான் உங்கள் ஆட்சி முடிவை நாங்கள் பார்த்து வருகின்றோம்.
உங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் சுடுவீர்கள், அப்படி பார்த்தால் உங்களை எப்போதும் எதிர்த்து கேள்வி கேட்கும், சீமான் அண்ணன், ஸ்டாலின் சாரையும் நீங்கள் சுட தயங்க மாட்டீர்கள்’ என கோபமாக பேசினார்.

0 comments