அனுபவம்
நிகழ்வுகள்
இத்தனை கோடி கொடுத்து காலா படத்தை வாங்கியதா அந்த பிரபல தொலைக்காட்சி?
May 01, 2018
ரஜினியின் காலா படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படமும் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகவுள்ள நிலையில் இன்று படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் மாலை 7 மணியளவில் வெளியாக இருக்கிறது.
இந்த நேரத்தில் காலா படத்தை பிரபல தொலைக்காட்சியான விஜய் அதிக தொகை கொடுத்து வாங்கியதாக தகவல் வந்தது. அந்த தொலைக்காட்சி இப்படத்தை ரூ. 75 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.
இதற்கு முன் ரஜினியின் 2.0 படம் ரூ. 110 கோடிக்கு பிரபல தொலைக்காட்சி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

0 comments