அனுபவம்
நிகழ்வுகள்
அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் உறுதியான விபரங்கள் இதோ
May 16, 2018
அனைவரும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தான். அண்மைகாலமாகவே நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
கடந்த சிலநாட்களுக்கு முன் தான் மராத்தியில் முதல் சீசன் தொடங்கியது. அடுத்து தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 ம் சீசன் டீசர் வெளியானது. கமல் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
தமிழ் பிக்பாஸின் முதல் சீசனை தொடர்ந்து தெலுங்கிலும் நடத்தப்பட்டது. நடிகர் சிவபாலாஜி வெற்றி பெற்றார். ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வரும் ஜூன் மாதமே தொடங்கவுள்ளதாம். நடிகர் நானி இதை தொகுத்து வழங்கவுள்ளார். இதன் புரமோ, போஸ்டருக்கான ஷூட்டிங் அவரை வைத்து எடுத்து முடித்துவிட்டார்களாம்.
எனவே எந்த நேரத்திலும் இந்த டீசர் வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.இந்நிலையில் இந்த போட்டியில் பாடகி கீதா மாதுரி, நிகழ்ச்சி தொகுப்பாளர் சியாமளா, தேஜஸ்வி மடிவடா ஆகியோர் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற போட்டியாளர்களுக்கான தேர்வுகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறதாம்.

0 comments