இதெல்லாம் முன் கூட்டிய ப்ளான் செய்தது தானோ? கொந்தளித்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மேலும், சமூகத்தில் நடக்கும் நிறைய விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர். ...

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மேலும், சமூகத்தில் நடக்கும் நிறைய விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர்.

இந்நிலையில் தூத்துக்குடி தாக்குதல் குறித்து விஜய் சேதுபதி பேசுகையில் ‘இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த போராட்டம், பெரும் பிரச்சனையாக முடிக்கப்பார்க்கின்றனர்.

அதுமட்டுமின்றி இதன் மூலம் மக்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்துள்ளது போல் எனக்கு சந்தேகம் வருகின்றது’ என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About