திருநங்கையாக மாறும் பிரபல சீரியல் நடிகர்! இவரா இப்படி?

சீரியல் நடிப்பவர்களும் மக்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமாகிவிடுகிறார்கள். ஹிந்தியில் கவர்ச்சியாக, கலர் கலராக சீரியல் எடுக்கப்பட்டு தமிழில் ...

சீரியல் நடிப்பவர்களும் மக்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமாகிவிடுகிறார்கள். ஹிந்தியில் கவர்ச்சியாக, கலர் கலராக சீரியல் எடுக்கப்பட்டு தமிழில் டப்பிங் ஆகி வரும் சீரியலும் நல்ல வரவேற்பை பெறுகிறது.

இதற்கு ஒரு உதாரணம் நாகினி சீரியல். எந்த நேரமும் குடும்ப சண்டை என்று பார்த்தாலும் முகம் சுளித்துவிடும். ஆனால் ஹிந்தியில் வரலாறுகள், சரித்திரங்களை சீரியலாக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் ராமாயணம் சீரியலில் ராமராக நடித்தவர் அனீஷ் ஷர்மா. பிரபல நடிகரான இவர் தற்போது பிரிதிவ் வல்லப் என்ற வரலாற்று சீரியலில் அரசன் பிரித்வியாக நடித்து வருகிறார்.

அடுத்ததாக புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார். இதில் அவர் திருநங்கையாக நடிக்கிறாராம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About