அனுபவம்
நிகழ்வுகள்
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து! தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் பிரபலம்..?
May 17, 2018
தமிழகத்தில் தற்போது வெளியாகியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து என்று திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்று பெற்று வெற்றியாக படம் ஓடிக்கொண்டிருந்தாலும், பல்வேறுபட்ட தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் ஆபாசம் நிறைந்து காணப்படுவதாகவும் சமூகத்தை சீர்கெடுப்பதாகவும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரபல இணைய ஊடகத்தில் திரைப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பல கருத்துக்களை முன்வைத்தார்.
இயக்குநரின் கருத்துக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மீண்டும் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
பகிரங்க சவால் விட்டுள்ளதுடன், தமிழ்நாட்டை விட்டு போவதாகவும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

0 comments