ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? அவரின் இறப்பு குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஸ்ரீதேவி இழப்பு பலருக்கும் சோகம் தான். இவர் மாரடைப்பால் தான் இறந்தார் என மருத்துவர்களேகூறப்பட்டுவிட்டது. ஆனால், அவர் இயற்கையாக இறக்கவில்லை ...

ஸ்ரீதேவி இழப்பு பலருக்கும் சோகம் தான். இவர் மாரடைப்பால் தான் இறந்தார் என மருத்துவர்களேகூறப்பட்டுவிட்டது.

ஆனால், அவர் இயற்கையாக இறக்கவில்லை என பிரபல இயக்குனர் சுனில் சிங் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவர் ஸ்ரீதேவி கொலை தான் செய்யப்பட்டார் என்று வழக்கு தொடுத்தார்.

மேலும், ஸ்ரீதேவி இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் புகார் கொடுக்க, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘துபாய் போலிஸார் தெளிவாக சொல்லிவிட்டனர்.

அவர் இயற்கையாக தான் இறந்தார் என்று’ என கூறி இந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About