பிரபல உலக திரைப்பட விழாவில் தனுஷ் - புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் படத்தில் முன்னணி கதாபத்திரியத்தில் நடித்த ஒரே நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள “தி எக்ஸ்ட்ராடி...


தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் படத்தில் முன்னணி கதாபத்திரியத்தில் நடித்த ஒரே நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்" இந்த படம் வருகிற மே 30 ம் தேதி வெளிவரவுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸில் நடக்கும் உலகப்புகழ்ப்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தாண்டு, தனுஷின் “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்" படமும் திரையிடப்பட இருக்கிறது. இதற்காக தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளனர்.

கேன்ஸ் பட விழாவில் தனுஷ் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் சென்றுள்ள தனுஷ், அங்கு படக்குழுவுடன் எடுத்து கொண்ட போட்டோவை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About