தமிழர்கள் என்றாலே சாதிவெறி தான், ரஞ்சித் கடுமையான தாக்கு

ரஞ்சித் தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களை எடுப்பவர். இவர் தமிழகத்தில் சாதியே இருக்க கூடாது என்று எப்போதும் குரல் கொடுத்து வருபவர். இ...

ரஞ்சித் தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களை எடுப்பவர். இவர் தமிழகத்தில் சாதியே இருக்க கூடாது என்று எப்போதும் குரல் கொடுத்து வருபவர்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள சிவகங்கையில் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்கள் சிலரை வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதை ரஞ்சித் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ’தமிழர் என்றோர் இனமுண்டு! தனியே அவர்களுக்கோர் குணம் உண்டு! சாதிவெறி’என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About