அனுபவம்
நிகழ்வுகள்
இந்தியன்-2 படம் எப்படி இருக்கும், என்ன கதை? கமல் ஓபன் டாக்
June 12, 2018
கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வரவுள்ளது. நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது.
இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு அடைந்ததால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் உள்ளது.
இந்நிலையில் கமலிடம் இந்தியன் இரண்டாம் பாகம் குறித்து கேட்க, அதற்கு அவர் ‘இந்தியன் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படம்.
ஒரு கோபத்தின் வெளிப்பாடகவே அப்படம் இருக்கும், பல அரசியல்வாதிகளுக்கு எரிச்சலை தரலாம்’ என்று கூறியுள்ளார்.

0 comments