பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா? போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை

தமிழ் ஒளிபரப்பான முதல் பிக்பாஸ் சீசனில் ரசிகர்களின் பேவோரைட் நடிகை ஓவியா தான். அவர் போட்டியில் இருந்து பாதியில் விலகியது அவரது ரசிகர்கள் பல...

தமிழ் ஒளிபரப்பான முதல் பிக்பாஸ் சீசனில் ரசிகர்களின் பேவோரைட் நடிகை ஓவியா தான். அவர் போட்டியில் இருந்து பாதியில் விலகியது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக நுழைந்துள்ளார். அவரை கமல்ஹாசன் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைத்தார்.

இந்நிலையில் அவர் விருந்தினராக மட்டுமே வீட்டுக்குள் சென்றுள்ளாரா என்ற சந்தேகம் அதிகமாகியுள்ளது. இன்று ஒளிபரப்பப்பட்ட டீசரில் ஓவியா கதவின் அருகே நின்றுகொண்டு வெளியேறுவதற்கு ரெடியாக உள்ளது போல தெரிகிறது. மற்றவர்கள் துரத்தில் நின்று வழியனுப்புவது கண்ணாடியில் தெரிகிறது. போகும் முன் அவர் மற்றவர்களை பார்த்து "உங்களை பார்த்தால் பாவமாக உள்ளது" என அவர் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About