பிக்பாஸ் 2 - உறுதியான 2 புதிய போட்டியாளர்கள்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற வருடமே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மக்களிடம் அமோக வரவேற்பு கிட...

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற வருடமே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால் தற்போது அடுத்த சீசனும் துவங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த 2வது சீசனின் போட்டியாளர்கள் யார் யார் என பல்வேறு யூகங்கள் உலா வருகின்றன. நடிகர் பவர் ஸ்டார், மும்தாஜ், தாடி பாலாஜி மற்றும் அவர் மனைவி, எங்க வீடு மாப்பிள்ளை அபர்ணதி, இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை யாஷிகா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் தற்போது புதிய இரண்டு பெயர்கள் பற்றிய உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. பிரபல நடிகை ஜனனி ஐயர் மற்றும் வாணி ராணி சீரியலில் நடிக்கும் மமதி சாரி அகியோர் போட்டியாளர்களாக வீட்டுக்குள் நுழைவார்கள் என்று தகவல் வந்துள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About