அனுபவம்
நிகழ்வுகள்
அமெரிக்காவில் ரஜினியின் காலா படத்தின் கதை லீக்- இதுதான் கதையா?
June 02, 2018
ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி இரண்டாவது முறையாக காலா என்ற படத்தில் நடித்திருக்கிறார். தனுஷ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
வரும் ஜுன் 7ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கம் லீக்

செய்துள்ளது.
இப்படத்தை திரையிடும் அமெரிக்க திரையரங்கான சினிமார்க் என்ற திரையரங்கத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் காலா படத்தின் கதைச்சுருக்கம் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து சிறுவயதில் மும்பைக்கு செல்லும் காலா, அங்குள்ள தாராவி என்ற ஸ்லம் பகுதியில் டானாக மாறி அப்பகுதி மக்களுக்காக கேங்ஸ்டராக மாறி போராடுவதே காலா பட கதை என்று பதிவு செய்துள்ளனர்.

0 comments