அனுபவம்
நிகழ்வுகள்
இசையுலகின் சக்ரவர்த்தி இசைஞானிக்கு மாணவர்கள் செய்த சமர்ப்பணம்
June 02, 2018
இசை என்றதும் இந்திய மக்களின் நினைவுக்கு வருவது இசைஞானி தான். இவரது சாதனையை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து உலக சாதனை படைத்தவர்.
இன்று 75வது பிறந்தநாள் கொண்டாடும் என்றும் “இளைய” ராஜாவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்கள் வாழ்த்துக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இவரது இசைப்பயணத்துக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, நெல்லை சிவராம் கலைகூடத்தை சேர்ந்த 60 மாணவர்கள் இணைந்து அவரின் 1000 திரைப்படங்களை நினைவு கூறும் வகையில் 1000 அடி நீளத்துக்கு அவரது பல்வேறு உருவத்தை ஓவியங்களாக வரைந்துள்ளனர். இதை பொது மக்களின் பார்வைக்கும் வைத்துள்ளனர்.
நாம் எந்தவித மனநிலையில் இருந்தாலும் நம் மனதை சாந்தப்படுத்தும் இளையராஜா என்றும் இளமை ராஜாவாகவே வாழ நமது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

0 comments